Privacy Policy
🔒 தனியுரிமை கொள்கை (Privacy Policy)
உமைமார்ட் ஆன்லைன் மளிகை விநியோக சேவை உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பதை மிக முக்கியமாகக் கருதுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மதித்து, இந்த தனியுரிமைக் கொள்கையை உருவாக்கியுள்ளோம்.
1. சேகரிக்கப்படும் தகவல்கள்
- பெயர்
- தொலைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- வீட்டு முகவரி
- கட்டண விபரங்கள் (பேமெண்ட் getaway வழியாக – நாம் நேரடியாக சேமிக்கவில்லை)
- ஆர்டர் மற்றும் விநியோக வரலாறு
2. தகவல்களின் பயன்பாடு
- ஆர்டர்களை செயல்படுத்த
- பொருட்கள் விநியோகிக்க
- வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த
- வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் / புதுப்பிப்புகள் அனுப்ப
- பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மேற்கொள்ள
3. தகவல்களை பகிர்வு
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் வேறு எந்த நபரிடமோ நிறுவனங்களிடமோ பகிரப்படுவதில்லை. கீழ்காணும் சந்தர்ப்பங்களில் மட்டும் பகிரலாம்:
- சட்டப்படி தேவையான போது
- உங்கள் அனுமதியுடன்
- விநியோக சேவை வழங்குநர்களுடன் (உங்கள் பாக்சை கொண்டு செல்ல தேவையான அளவில் மட்டும்)
4. தரவுப் பாதுகாப்பு
உங்கள் தரவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது. SSL எனப்படும் பாதுகாப்பான முறைகள் மூலம் தகவல்களை பாதுகாக்கிறோம்.
5. உங்கள் உரிமைகள்
- உங்கள் தகவல்களைப் பார்வையிட / திருத்த / நீக்க கோரலாம்.
- எங்களை தொடர்புகொண்டு உங்கள் விருப்பங்களை மாற்றலாம்.
6. கொள்கை மாற்றங்கள்
இந்த கொள்கை காலம்காலமாக புதுப்பிக்கப்படும். புதுப்பிப்பு தேதி எங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்படும்.
📞 தொடர்புக்கு:
உமைமார்ட் வாடிக்கையாளர் சேவை
📧 Email: support@umaimart.lk
📱 Phone/WhatsApp: +94-76 8317566
🌐 Website: www.umaimart.lk
🔒 Privacy Policy
At Umaimart Online Delivery Service, we are committed to protecting your personal information and respecting your privacy. This Privacy Policy explains how we collect, use, and safeguard your data when you use our services.
1. Information We Collect
We may collect the following personal information when you place an order or interact with our service:
- Full name
- Phone number
- Email address
- Delivery address
- Payment details (processed securely via payment gateways – we do not store card info)
- Order and delivery history
2. How We Use Your Information
We use your information for the following purposes:
- To process and deliver your orders
- To provide customer support
- To send updates, promotions, or order notifications
- To improve our services and user experience
- To ensure secure transactions and order tracking
3. Sharing of Information
We do not sell or share your personal data with third parties, except in the following cases:
- When required by law or legal process
- With your consent
- With delivery partners or couriers (only the data necessary to complete the delivery)
4. Data Security
Your information is stored securely. We use encryption (such as SSL) and other protective measures to safeguard your data from unauthorized access.
5. Your Rights
- You can request to view, update, or delete your personal data
- You can opt out of promotional messages at any time
- Contact us for any privacy-related requests or concerns
6. Policy Updates
We may update this Privacy Policy periodically. Any changes will be posted on our website with the latest update date.
📞 Contact Us
If you have any questions or requests regarding this policy:
Umaimart Customer Support
📧 Email: support@umaimart.lk
📱 Phone/WhatsApp: +94-76 8317566
🌐 Website: www.umaimart.lk